• myspiritualvoice2025@gmail.com

Header
shape
இனிமையான நேரம் இன்பமான நேரம் உம் திருபாதம் அமர்வதே – இயேசய்யா (2) 1)

இனிமையான நேரம் இன்பமான நேரம்
உம் திருபாதம் அமர்வதே – இயேசய்யா (2)

1) பாதம் அமர்ந்தால் பயங்கள் நீங்கிடும்
வேதம் அறிந்தால் வேதனை மாறிடும்
உமது அன்பு பெரிதல்லவோ – இயேசய்யா (2)
உமது அன்பிலே அடிமை வாழ்ந்திட வேண்டும்

2) கவலை கண்ணீர்கள் களிப்பாய் மாறிடும்
கஷ்ட நஷ்டங்கள் கறைந்து ஓடிடும்
உமது உண்மை பெரிதல்லவோ – இயேசய்யா (2)
உமது உண்மையில்(லே)அடிமை வாழ்ந்திட வேண்டும்

3) பாவ சாபங்கள் ஓடி மறைந்திடும்
புதிய இதயமே துதித்துப் பாடிடு
உமது கிருபை பெரிதல்லவோ – இயேசய்யா (2)
உமது கிருபையில் அடிமை வாழ்ந்திட வேண்டும்

1 / 5

இனிமையான நேரம் இன்பமான நேரம் உம் திருபாதம் அமர்வதே – இயேசய்யா (2) 1)

இனிமையான நேரம் இன்பமான நேரம்
உம் திருபாதம் அமர்வதே – இயேசய்யா (2)

2 / 5

இனிமையான நேரம் இன்பமான நேரம் உம் திருபாதம் அமர்வதே – இயேசய்யா (2) 1)

1) பாதம் அமர்ந்தால் பயங்கள் நீங்கிடும்
வேதம் அறிந்தால் வேதனை மாறிடும்
உமது அன்பு பெரிதல்லவோ – இயேசய்யா (2)
உமது அன்பிலே அடிமை வாழ்ந்திட வேண்டும்

3 / 5

இனிமையான நேரம் இன்பமான நேரம் உம் திருபாதம் அமர்வதே – இயேசய்யா (2) 1)

2) கவலை கண்ணீர்கள் களிப்பாய் மாறிடும்
கஷ்ட நஷ்டங்கள் கறைந்து ஓடிடும்
உமது உண்மை பெரிதல்லவோ – இயேசய்யா (2)
உமது உண்மையில்(லே)அடிமை வாழ்ந்திட வேண்டும்

4 / 5

இனிமையான நேரம் இன்பமான நேரம் உம் திருபாதம் அமர்வதே – இயேசய்யா (2) 1)

3) பாவ சாபங்கள் ஓடி மறைந்திடும்
புதிய இதயமே துதித்துப் பாடிடு
உமது கிருபை பெரிதல்லவோ – இயேசய்யா (2)
உமது கிருபையில் அடிமை வாழ்ந்திட வேண்டும்

5 / 5

இனிமையான நேரம் இன்பமான நேரம் உம் திருபாதம் அமர்வதே – இயேசய்யா (2) 1)

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen