• myspiritualvoice2025@gmail.com

Header
shape
உந்தன் கிரியைகள் தேவன் அறிவார் உந்தன் பெலனும் கொஞ்சமாயினும் வேதவசன வழ

உந்தன் கிரியைகள் தேவன் அறிவார்
உந்தன் பெலனும் கொஞ்சமாயினும்
வேதவசன வழியில் நடந்து
தேவனை மறுதலியாமல் வாழ்ந்தால
உனக்கு முன்னே திறந்த வாசல் அநுகூல வாசல்
ஒருவரும் என்றும் பூட்டிட முடியா பெரிய வாசல்
ஆரம்பகால துரித சுதந்திரம்
முடிவில் பெறாது ஆசிவாதமே அறிவாய்
ஆண்டுகள் அநேகம் காத்து ஜெபித்தால்
ஆண்டவர் அருளும் ஆசீர்வாதமே பெறுவாய்

பின்மாரி பொழிய ஜெபித்து கண்ணீர் சிந்து
உழைத்து வேர்வை சிந்து
இரத்தம் சிந்திட வா (உந்தன்)

1. தரிசான நிலத்தை பண்படுத்துங்கள்
எழுந்து கட்டுவோம் வந்து சேருங்கள் – இன்றே
சத்தியம் கைக்கொள்ளும் நீதியின் ஜனம்
உள்ளே வந்திட வாசல் திறவுங்கள் இன்றே (பின்மாரி)

2. தேசத்தின் ஜனங்களே திடனடையுங்கள்
கர்த்தர் சொல்கிறார் வேலை நடத்துங்கள் – இன்றே
பிந்தின ஆலயம் மகிமை பெரியது
சேனையின் கர்த்தர் உடனிருக்கிறார் பயமேன் (பின்மாரி)

1 / 5

2 / 5

உந்தன் கிரியைகள் தேவன் அறிவார் உந்தன் பெலனும் கொஞ்சமாயினும் வேதவசன வழ

பின்மாரி பொழிய ஜெபித்து கண்ணீர் சிந்து
உழைத்து வேர்வை சிந்து
இரத்தம் சிந்திட வா (உந்தன்)

3 / 5

உந்தன் கிரியைகள் தேவன் அறிவார் உந்தன் பெலனும் கொஞ்சமாயினும் வேதவசன வழ

1. தரிசான நிலத்தை பண்படுத்துங்கள்
எழுந்து கட்டுவோம் வந்து சேருங்கள் – இன்றே
சத்தியம் கைக்கொள்ளும் நீதியின் ஜனம்
உள்ளே வந்திட வாசல் திறவுங்கள் இன்றே (பின்மாரி)

4 / 5

உந்தன் கிரியைகள் தேவன் அறிவார் உந்தன் பெலனும் கொஞ்சமாயினும் வேதவசன வழ

2. தேசத்தின் ஜனங்களே திடனடையுங்கள்
கர்த்தர் சொல்கிறார் வேலை நடத்துங்கள் – இன்றே
பிந்தின ஆலயம் மகிமை பெரியது
சேனையின் கர்த்தர் உடனிருக்கிறார் பயமேன் (பின்மாரி)

5 / 5

உந்தன் கிரியைகள் தேவன் அறிவார் உந்தன் பெலனும் கொஞ்சமாயினும் வேதவசன வழ

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen