• myspiritualvoice2025@gmail.com

Header
shape
உலகத் தோற்றம் முன்னென்னையும் உன்னத தேவனே தெரிந்தெடுத்தீரே என்னில் நீர் செய்த

உலகத் தோற்றம் முன்னென்னையும்
உன்னத தேவனே தெரிந்தெடுத்தீரே
என்னில் நீர் செய்திடும் கிரியைகளை நான்
எண்ணியே மகிழ்ந்தும்மை துதிப்பேனே

மன்னா உம் தயை என்னில் பெரிதல்லோ
என்னரும் துணையானீரே
மறவேன் உன்னை நான் என்றுரை செய்தவா
மாறா உம் அன்பால் நடத்தும்

2. இந்த வனாந்திர பாதையிலே
இன்னல்கள் பலவாய் சூழ்ந்திட்ட வேளையில்
இன்புறும் மொழியால் என்னையும் தேற்றியே
இன்ப கரம் கொண்டு நடத்தினீர்

3. விலக்குவேன் உன் வியாதி என
வாக்குரை செய்தெந்தன் வைத்யருமானீரே
யெகோவா ரொஃபேக்கா நீர் என்றும் எனக்கு
என்னில் உம் ஜீவனும் பெருகுதே

4. தேவா உம் ஆவியால் நடத்தியே
தேவ புத்திரனாய் என்னையும் மாற்றினீர்
மண்ணாம் என் சரீரம் மகிமை பெற்றுமே
விண்சாயல் அடைய செய்திடுவீர்

5. ஆவியின் வரங்கள் நிறைந்தோராய்
ஆண்டவர் இயேசுவில் பூரணராகி நாம்
ஆவலுடனவர் வரவை நோக்கியே
ஆமென்! எம் இயேசுவே வாருமென்போம்

1 / 7

2 / 7

உலகத் தோற்றம் முன்னென்னையும் உன்னத தேவனே தெரிந்தெடுத்தீரே என்னில் நீர் செய்த

மன்னா உம் தயை என்னில் பெரிதல்லோ
என்னரும் துணையானீரே
மறவேன் உன்னை நான் என்றுரை செய்தவா
மாறா உம் அன்பால் நடத்தும்

3 / 7

உலகத் தோற்றம் முன்னென்னையும் உன்னத தேவனே தெரிந்தெடுத்தீரே என்னில் நீர் செய்த

2. இந்த வனாந்திர பாதையிலே
இன்னல்கள் பலவாய் சூழ்ந்திட்ட வேளையில்
இன்புறும் மொழியால் என்னையும் தேற்றியே
இன்ப கரம் கொண்டு நடத்தினீர்

4 / 7

உலகத் தோற்றம் முன்னென்னையும் உன்னத தேவனே தெரிந்தெடுத்தீரே என்னில் நீர் செய்த

3. விலக்குவேன் உன் வியாதி என
வாக்குரை செய்தெந்தன் வைத்யருமானீரே
யெகோவா ரொஃபேக்கா நீர் என்றும் எனக்கு
என்னில் உம் ஜீவனும் பெருகுதே

5 / 7

உலகத் தோற்றம் முன்னென்னையும் உன்னத தேவனே தெரிந்தெடுத்தீரே என்னில் நீர் செய்த

4. தேவா உம் ஆவியால் நடத்தியே
தேவ புத்திரனாய் என்னையும் மாற்றினீர்
மண்ணாம் என் சரீரம் மகிமை பெற்றுமே
விண்சாயல் அடைய செய்திடுவீர்

6 / 7

உலகத் தோற்றம் முன்னென்னையும் உன்னத தேவனே தெரிந்தெடுத்தீரே என்னில் நீர் செய்த

5. ஆவியின் வரங்கள் நிறைந்தோராய்
ஆண்டவர் இயேசுவில் பூரணராகி நாம்
ஆவலுடனவர் வரவை நோக்கியே
ஆமென்! எம் இயேசுவே வாருமென்போம்

7 / 7

உலகத் தோற்றம் முன்னென்னையும் உன்னத தேவனே தெரிந்தெடுத்தீரே என்னில் நீர் செய்த

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen