• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே உன்னதத்திலே தாவீதின் மைந்தனு

ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே
உன்னதத்திலே தாவீதின் மைந்தனுக்கு ஓசன்னா!

முன்னும் பின்னும் சாலேம் நகர் சின்னபாலர் பாடினார்
அன்றுபோல இன்றும் நாமும் அன்பாய்த் துதி பாடுவோம்

சின்ன மறி மீதில் ஏறி, அன்பர் பவனி போனார்
இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்

பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்,
பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார்

குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்
கூடி அருள் பெற்று நாமும் த்ரியேகரைப் போற்றுவோம்

1 / 6

2 / 6

3 / 6

ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே உன்னதத்திலே தாவீதின் மைந்தனு

சின்ன மறி மீதில் ஏறி, அன்பர் பவனி போனார்
இன்னும் என் அகத்தில் அவர் என்றும் அரசாளுவார்

4 / 6

ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே உன்னதத்திலே தாவீதின் மைந்தனு

பாவமதைப் போக்கவும் இப்பாவியைக் கைதூக்கவும்,
பாசமுள்ள ஏசையாப் பவனியாகப் போகிறார்

5 / 6

ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே உன்னதத்திலே தாவீதின் மைந்தனு

குருத்தோலை ஞாயிற்றில் நம் குருபாதம் பணிவோம்
கூடி அருள் பெற்று நாமும் த்ரியேகரைப் போற்றுவோம்

6 / 6

ஓசன்னா பாடுவோம் இயேசுவின் தாசரே உன்னதத்திலே தாவீதின் மைந்தனு

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen