அமைதியின் தெய்வமே இறைவா அமைதியின் தெய்வமே இறைவா என் இதயத் தலைவனே அருள்வாய் அருள்வாய் யாம் ஏங்கித் தேடுகின்ற அமைதி அமைதி அமைதி எங்கும் என்றும் அமைதி.