• myspiritualvoice2025@gmail.com

Header
shape
அடைக்கலம் ஆண்டவரே - எங்கள்
அடைக்கலம் ஆண்டவரே - எங்கள் அடைக்கலம் வேறில்லையே - எம்மைப் படைத்துக் காத்து மீட்டுக் கொண்டவர் எஙகள் பரமபிதா நீரே ஆறுதல் அளிப்பவரே - உம்மை அண்டிப் பிழைப்போர் எம்மை -சதா ஆற்றித் தேற்றி மாற்றியாட் கொண்டிடும் இயேசு கிறிஸ்தையரே
1 / 4

அடைக்கலம் ஆண்டவரே - எங்கள்

அடைக்கலம் ஆண்டவரே - எங்கள்

2 / 4

அடைக்கலம் ஆண்டவரே - எங்கள்

அடைக்கலம் வேறில்லையே - எம்மைப்

3 / 4

அடைக்கலம் ஆண்டவரே - எங்கள்

படைத்துக் காத்து மீட்டுக் கொண்டவர் எஙகள் பரமபிதா நீரே

4 / 4

அடைக்கலம் ஆண்டவரே - எங்கள்

ஆறுதல் அளிப்பவரே - உம்மை அண்டிப் பிழைப்போர் எம்மை -சதா ஆற்றித் தேற்றி மாற்றியாட் கொண்டிடும் இயேசு கிறிஸ்தையரே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen