• myspiritualvoice2025@gmail.com

Header
shape
அன்பாம் விளக்கினை ஏற்றும் அகந்தனிலே
அன்பாம் விளக்கினை ஏற்றும் அகந்தனிலே சுகம் பெறவே துன்பாம் இருளை நீக்கும் துயர் துடைத்தே என்னைத் தூக்கும். கடும் புயல் வீசிடும் போது - எம்மைக் காப்பாய் அணைந்திடாது தொடர்த்தே எரிய எப்போதும் - நின்று தூண்டிடும் திரியைத் தப்பாது.
1 / 2

அன்பாம் விளக்கினை ஏற்றும் அகந்தனிலே

அன்பாம் விளக்கினை ஏற்றும் அகந்தனிலே சுகம் பெறவே துன்பாம் இருளை நீக்கும் துயர் துடைத்தே என்னைத் தூக்கும்.

2 / 2

அன்பாம் விளக்கினை ஏற்றும் அகந்தனிலே

கடும் புயல் வீசிடும் போது - எம்மைக் காப்பாய் அணைந்திடாது தொடர்த்தே எரிய எப்போதும் - நின்று தூண்டிடும் திரியைத் தப்பாது.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen