2 / 3
இயேசுவே உம்மை காணாமல்
2. இயேசுவே உம்மை கண்டதினால்
இன்னும் இருக்கின்றோம் இருளில் அழுத கண்ணீரால் இங்கு கிடைக்கின்றோம்
நீங்கள் போன வழிபார்த்து உம்மை தொடர்கின்றோம்
மீண்டும் வருவேன் என்றதால் காத்து இருக்கின்றோம்
உம்மை தேடி எல்லோரும் சிலுவை சுமக்கின்றோம் (2)