• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
வரவேணும் பரனாவியே
வரவேணும் பரனாவியே,
இறங்குஞ் சுடராய் மேவியே. (2)

மருளாம் பாவம் மருவிய எனக்கு
வானாக்கினியால் ஞான தீட்சை தர

வரவேணும் பரனாவியே,
இறங்குஞ் சுடராய் மேவியே.

1. பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோயகளும்
வலியகொடும் ரோகமும் மாம்சசிந்தை ஓடுமே;
பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன்,
எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம்,

வரவேணும் பரனாவியே,
இறங்குஞ் சுடராய் மேவியே.

2. என்றன் பாவம்யாவையும் எரிக்கும்வகை தேடியும்
எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன்;
என்றன் செயலால் யாதொன்றும் முடியா
தின்றே வானாக் கினி வரவேணும்.

வரவேணும் பரனாவியே,
இறங்குஞ் சுடராய் மேவியே.

3. குடிகொள் எந்தப்பாவமும் அடியோடே தொலைத்திடும்,
தடுத்தாட் கொள்ளும் தோஷமும் சாம்பலாகச் செய்திடும்;
படிமிசை காற்றுக்குப் பறந்தோடும் சாம்பல்போல்
அடியேன் யேசுவுக் கனுதினம்பணி செய்ய,

வரவேணும் பரனாவியே,
இறங்குஞ் சுடராய் மேவியே.
1 / 9

வரவேணும் பரனாவியே

வரவேணும் பரனாவியே,
இறங்குஞ் சுடராய் மேவியே. (2)

2 / 9

வரவேணும் பரனாவியே

மருளாம் பாவம் மருவிய எனக்கு
வானாக்கினியால் ஞான தீட்சை தர

3 / 9

வரவேணும் பரனாவியே

வரவேணும் பரனாவியே,
இறங்குஞ் சுடராய் மேவியே.

4 / 9

வரவேணும் பரனாவியே

1. பலமான எப்பாவமும் பாழாக்கும் மாநோயகளும்
வலியகொடும் ரோகமும் மாம்சசிந்தை ஓடுமே;
பலிபீடத்தில் என்னைப் பலியாக வைத்தேன்,
எலியாவின் ஜெபத்துக் கிரங்கிய வண்ணம்,

5 / 9

வரவேணும் பரனாவியே

வரவேணும் பரனாவியே,
இறங்குஞ் சுடராய் மேவியே.

6 / 9

வரவேணும் பரனாவியே

2. என்றன் பாவம்யாவையும் எரிக்கும்வகை தேடியும்
எங்கும் இந்த லோகத்தில் எத்தீயுமே காண்கிலேன்;
என்றன் செயலால் யாதொன்றும் முடியா
தின்றே வானாக் கினி வரவேணும்.

7 / 9

வரவேணும் பரனாவியே

வரவேணும் பரனாவியே,
இறங்குஞ் சுடராய் மேவியே.

8 / 9

வரவேணும் பரனாவியே

3. குடிகொள் எந்தப்பாவமும் அடியோடே தொலைத்திடும்,
தடுத்தாட் கொள்ளும் தோஷமும் சாம்பலாகச் செய்திடும்;
படிமிசை காற்றுக்குப் பறந்தோடும் சாம்பல்போல்
அடியேன் யேசுவுக் கனுதினம்பணி செய்ய,

9 / 9

வரவேணும் பரனாவியே

வரவேணும் பரனாவியே,
இறங்குஞ் சுடராய் மேவியே.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen