• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
நம்பி வந்தேன்
நம்பிவந்தேன், மேசையா, நான்
நம்பிவந்தேனே,
திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான்
நம்பிவந்தேனே.

1. தம்பிரான் ஒருவனே,
தம்பமே தருவனே; - வரு
தவிது குமர குரு பரமனுவேலே
நம்பிவந்தேனே, - நான்

நம்பிவந்தேன், மேசையா, நான்
நம்பிவந்தேனே,
திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான்
நம்பிவந்தேனே.

2. நின்பாத தரிசனம்
அன்பான கரிசனம் - நித
நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில்
நம்பிவந்தேனே, - நான்

நம்பிவந்தேன், மேசையா, நான்
நம்பிவந்தேனே,
திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான்
நம்பிவந்தேனே.

3. நாதனே, கிருபைகூர்
வேதனே, சிறுமைதீர், - அதி
நலம் மிகும் உனதிரு திருவடி அருளே
நம்பிவந்தேனே, - நான்

நம்பிவந்தேன், மேசையா, நான்
நம்பிவந்தேனே,
திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான்
நம்பிவந்தேனே.

4. பாவியில் பாவியே,
கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி, அகல விடாதே
நம்பிவந்தேனே, - நான்

நம்பிவந்தேன், மேசையா, நான்
நம்பிவந்தேனே,
திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான்
நம்பிவந்தேனே.

5. ஆதி ஓலோலமே,
பாதுகா காலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த
நம்பிவந்தேனே, - நான்

நம்பிவந்தேன், மேசையா, நான்
நம்பிவந்தேனே,
திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான்
நம்பிவந்தேனே.
1 / 11

நம்பி வந்தேன்

நம்பிவந்தேன், மேசையா, நான்
நம்பிவந்தேனே,
திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான்
நம்பிவந்தேனே.

2 / 11

நம்பி வந்தேன்

1. தம்பிரான் ஒருவனே,
தம்பமே தருவனே; - வரு
தவிது குமர குரு பரமனுவேலே
நம்பிவந்தேனே, - நான்

3 / 11

நம்பி வந்தேன்

நம்பிவந்தேன், மேசையா, நான்
நம்பிவந்தேனே,
திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான்
நம்பிவந்தேனே.

4 / 11

நம்பி வந்தேன்

2. நின்பாத தரிசனம்
அன்பான கரிசனம் - நித
நிதசரி தொழுவ திதம் எனவும் உறுதியில்
நம்பிவந்தேனே, - நான்

5 / 11

நம்பி வந்தேன்

நம்பிவந்தேன், மேசையா, நான்
நம்பிவந்தேனே,
திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான்
நம்பிவந்தேனே.

6 / 11

நம்பி வந்தேன்

3. நாதனே, கிருபைகூர்
வேதனே, சிறுமைதீர், - அதி
நலம் மிகும் உனதிரு திருவடி அருளே
நம்பிவந்தேனே, - நான்

7 / 11

நம்பி வந்தேன்

நம்பிவந்தேன், மேசையா, நான்
நம்பிவந்தேனே,
திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான்
நம்பிவந்தேனே.

8 / 11

நம்பி வந்தேன்

4. பாவியில் பாவியே,
கோவியில் கோவியே – கன
பரிவுடன் அருள்புரி, அகல விடாதே
நம்பிவந்தேனே, - நான்

9 / 11

நம்பி வந்தேன்

நம்பிவந்தேன், மேசையா, நான்
நம்பிவந்தேனே,
திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான்
நம்பிவந்தேனே.

10 / 11

நம்பி வந்தேன்

5. ஆதி ஓலோலமே,
பாதுகா காலமே – உன
தடிமைகள் படுதுயர் அவதிகள் மெத்த
நம்பிவந்தேனே, - நான்

11 / 11

நம்பி வந்தேன்

நம்பிவந்தேன், மேசையா, நான்
நம்பிவந்தேனே,
திவ்ய சரணம்! சரணம்! சரணம் ஐயா, நான்
நம்பிவந்தேனே.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen