• myspiritualvoice2025@gmail.com

Header
shape
Unknown
கல்வாரியின் கருணையிதே
கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே கர்த்தன் இயேசு பார் உனக்காய் கவஸ்டங்கள் சதித்தாரே விலையேறப் பெற்ற இருரத்தமே -அவர் விலாவினின்று பாயுதே விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ இவ்வன்புக் இிணையாகுமோ அன்னையிலும் அன்பு வைத்தே தம் ஜீவனை ஈந்தாரே திந்தையிலே பாரங்களும் நிந்தைகள் ஏற்றவராய் கொங்குதின்றார் பாதகன் போல் மங்கா வாழ்வளிக்கவே எந்தனுக்காய் கல்வாரியில் இந்தப் பாடுகள் பட்மீர் தந்தையே உம் அன்பினையே சிந்தித்தே சேவை செய்வேன் மனுஷனை நீர் நினைக்கவும் அவனை விசாரிக்கவும் மண்ணில் அவன் எம்மாத்திரம் மன்னவா உம் தயவே
1 / 24

கல்வாரியின் கருணையிதே

கல்வாரியின் கருணையிதே

2 / 24

கல்வாரியின் கருணையிதே

காயங்களில் காணுதே

3 / 24

கல்வாரியின் கருணையிதே

கர்த்தன் இயேசு பார் உனக்காய்

4 / 24

கல்வாரியின் கருணையிதே

கவஸ்டங்கள் சதித்தாரே

5 / 24

கல்வாரியின் கருணையிதே

விலையேறப் பெற்ற இருரத்தமே -அவர்

6 / 24

கல்வாரியின் கருணையிதே

விலாவினின்று பாயுதே

7 / 24

கல்வாரியின் கருணையிதே

விலையேறப் பெற்றோனாய்

8 / 24

கல்வாரியின் கருணையிதே

உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே

9 / 24

கல்வாரியின் கருணையிதே

பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ

10 / 24

கல்வாரியின் கருணையிதே

இவ்வன்புக் இிணையாகுமோ

11 / 24

கல்வாரியின் கருணையிதே

அன்னையிலும் அன்பு வைத்தே

12 / 24

கல்வாரியின் கருணையிதே

தம் ஜீவனை ஈந்தாரே

13 / 24

கல்வாரியின் கருணையிதே

திந்தையிலே பாரங்களும்

14 / 24

கல்வாரியின் கருணையிதே

நிந்தைகள் ஏற்றவராய்

15 / 24

கல்வாரியின் கருணையிதே

கொங்குதின்றார் பாதகன் போல்

16 / 24

கல்வாரியின் கருணையிதே

மங்கா வாழ்வளிக்கவே

17 / 24

கல்வாரியின் கருணையிதே

எந்தனுக்காய் கல்வாரியில்

18 / 24

கல்வாரியின் கருணையிதே

இந்தப் பாடுகள் பட்மீர்

19 / 24

கல்வாரியின் கருணையிதே

தந்தையே உம் அன்பினையே

20 / 24

கல்வாரியின் கருணையிதே

சிந்தித்தே சேவை செய்வேன்

21 / 24

கல்வாரியின் கருணையிதே

மனுஷனை நீர் நினைக்கவும்

22 / 24

கல்வாரியின் கருணையிதே

அவனை விசாரிக்கவும்

23 / 24

கல்வாரியின் கருணையிதே

மண்ணில் அவன் எம்மாத்திரம்

24 / 24

கல்வாரியின் கருணையிதே

மன்னவா உம் தயவே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen