கல்வாரியே கல்வாரியே கல்வாரியே கல்வாரியே கருணையின் உறைவிடம் கல்வாரியே பாவங்கள் போக்தி விட்மீர் பாதாளம் வென்று விட்மீர் பாவபாரம் நீக்தி விட்டீர் பாசமாய் மீட்டு கொண்மீர் சாபங்கள் தொலைத்து விட்மீர் சாத்தானை ஜெயித்து விட்டீர் மரண பயம் நீக்தி விட்டீர் மதிமையை அணிந்து கொண்டீர் பாடுகள் ஏற்றுக் கொண்டீர் பெலவீனம் சுமந்து விட்டீர் தழும்புகளால் குணமாக்தினீர் கடைகளை அகற்றி விட்டீர்