• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
தேவ கிருபை என்றுமுள்ளது
தேவ கிருபை என்றுமுள்ளது! அவர் கிருபை என்றுமுள்ளது! அவரைப் போற்றித் துதித்துப் பாடி, அல்லேலூயா என்றார்ப் பரிப்போம். (2) 1. நெருக்கப்பட்டும் மடிந்திடாமல் கர்த்தர் தாம் நம்மைக் காத்ததாலே, (2) அவர் நல்லவர், அவர் வல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. (2) தேவ கிருபை என்றுமுள்ளது! அவர் கிருபை என்றுமுள்ளது! அவரைப் போற்றித் துதித்துப் பாடி, அல்லேலூயா என்றார்ப் பரிப்போம். (2) 2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில் பக்தனாம் தாவீதின் தேவன் நமக்காய் (2) முன் சென்றாரே, அவர் வல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. (2) தேவ கிருபை என்றுமுள்ளது! அவர் கிருபை என்றுமுள்ளது! அவரைப் போற்றித் துதித்துப் பாடி, அல்லேலூயா என்றார்ப் பரிப்போம். (2) 3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும் முட் செடி தன்னில் தோன்றிய தேவன்.(2) பாது காத்தாரே, அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. (2) தேவ கிருபை என்றுமுள்ளது! அவர் கிருபை என்றுமுள்ளது! அவரைப் போற்றித் துதித்துப் பாடி, அல்லேலூயா என்றார்ப் பரிப்போம். (2) 4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும் பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய் (2) என்னை நடத்தினார், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. (2) தேவ கிருபை என்றுமுள்ளது! அவர் கிருபை என்றுமுள்ளது! அவரைப் போற்றித் துதித்துப் பாடி, அல்லேலூயா என்றார்ப் பரிப்போம். (2)
1 / 9

தேவ கிருபை என்றுமுள்ளது

தேவ கிருபை என்றுமுள்ளது! அவர் கிருபை என்றுமுள்ளது! அவரைப் போற்றித் துதித்துப் பாடி, அல்லேலூயா என்றார்ப் பரிப்போம். (2)

2 / 9

தேவ கிருபை என்றுமுள்ளது

1. நெருக்கப்பட்டும் மடிந்திடாமல் கர்த்தர் தாம் நம்மைக் காத்ததாலே, (2) அவர் நல்லவர், அவர் வல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. (2)

3 / 9

தேவ கிருபை என்றுமுள்ளது

தேவ கிருபை என்றுமுள்ளது! அவர் கிருபை என்றுமுள்ளது! அவரைப் போற்றித் துதித்துப் பாடி, அல்லேலூயா என்றார்ப் பரிப்போம். (2)

4 / 9

தேவ கிருபை என்றுமுள்ளது

2. சத்துரு சேனை தொடர்ந்து சூழ்கையில் பக்தனாம் தாவீதின் தேவன் நமக்காய் (2) முன் சென்றாரே, அவர் வல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. (2)

5 / 9

தேவ கிருபை என்றுமுள்ளது

தேவ கிருபை என்றுமுள்ளது! அவர் கிருபை என்றுமுள்ளது! அவரைப் போற்றித் துதித்துப் பாடி, அல்லேலூயா என்றார்ப் பரிப்போம். (2)

6 / 9

தேவ கிருபை என்றுமுள்ளது

3. அக்கினி சோதனை பட்சிக்க வந்தும் முட் செடி தன்னில் தோன்றிய தேவன்.(2) பாது காத்தாரே, அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. (2)

7 / 9

தேவ கிருபை என்றுமுள்ளது

தேவ கிருபை என்றுமுள்ளது! அவர் கிருபை என்றுமுள்ளது! அவரைப் போற்றித் துதித்துப் பாடி, அல்லேலூயா என்றார்ப் பரிப்போம். (2)

8 / 9

தேவ கிருபை என்றுமுள்ளது

4. காரிருள் போன்ற கஷ்டங்கள் வந்தும் பாரினில் அவர் என் பாதையில் ஒளியாய் (2) என்னை நடத்தினார், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. (2)

9 / 9

தேவ கிருபை என்றுமுள்ளது

தேவ கிருபை என்றுமுள்ளது! அவர் கிருபை என்றுமுள்ளது! அவரைப் போற்றித் துதித்துப் பாடி, அல்லேலூயா என்றார்ப் பரிப்போம். (2)

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen