• myspiritualvoice2025@gmail.com

Header
shape
ஆன்மிகத் தொனி
வந்தாளுமே எந்நாளுமே
1. வந்தாளுமே எந்நாளுமே உன் நாமமே என் தாபமே இந்நேரமே கண்பாருமே(2) 2. தேவாவியே வரந்தாரும் இப்பாவியின் பாவந்தீரும் உம் ஜோதியின் ஒளிவீசும் (2) 3.சத்துருக்கள் சதி செய்ய நித்தம் என்னை நெருக்குகிறார் அத்தனே நீர் அடைக்கலம் (2) 4. இப்பாரிலே நின்பேரையே தப்பாமலே யான் பாடியே எப்போதுமே கொண்டாடுவேன் (2) 5. என் மேசையா உன் ஆசையைக் கொண்டோசையாய் நான் பேசவே நின்னாசி தா நந் நேசமாய் 6.நாதனுன்னை எந்நேரமும் ஓதும் தேவ தாசரையே ஆதரித்தே ஆண்டருள்வாய் (2)
1 / 6

வந்தாளுமே எந்நாளுமே

1. வந்தாளுமே எந்நாளுமே உன் நாமமே என் தாபமே இந்நேரமே கண்பாருமே(2)

2 / 6

வந்தாளுமே எந்நாளுமே

2. தேவாவியே வரந்தாரும் இப்பாவியின் பாவந்தீரும் உம் ஜோதியின் ஒளிவீசும் (2)

3 / 6

வந்தாளுமே எந்நாளுமே

3.சத்துருக்கள் சதி செய்ய நித்தம் என்னை நெருக்குகிறார் அத்தனே நீர் அடைக்கலம் (2)

4 / 6

வந்தாளுமே எந்நாளுமே

4. இப்பாரிலே நின்பேரையே தப்பாமலே யான் பாடியே எப்போதுமே கொண்டாடுவேன் (2)

5 / 6

வந்தாளுமே எந்நாளுமே

5. என் மேசையா உன் ஆசையைக் கொண்டோசையாய் நான் பேசவே நின்னாசி தா நந் நேசமாய்

6 / 6

வந்தாளுமே எந்நாளுமே

6.நாதனுன்னை எந்நேரமும் ஓதும் தேவ தாசரையே ஆதரித்தே ஆண்டருள்வாய் (2)

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen