• myspiritualvoice2025@gmail.com

Header
shape
Special Song
ஒரு கோடி தேன் பூக்கள்
ஆ ஆ ஆ ஆ...... ஒரு கோடி தேன் பூக்கள் ஒன்றாக மணம் வீசும் என்னுள்ளம் நீவாழும் பூங்காவனம் மனமென்னும் பொன் வண்டு உன்னன்பில் கூட்டுண்டு தமிழாலே கவிபாடும் பேரானந்தம் சிறகுகளால் என் மனம் என் மனம் விரிகிறதே பறந்திட பறந்திட இறையுறவில் இணைந்திட இணைந்திட மகிழ்கிறதே நம்தன நம்தன வாராயோ பேரன் பே என் ஏசுவே தாராயோ பேரின்பய என் வாழ்விலே (ஆ ஆ ஆ ஆ .....) 1. உன்னன்பில் என் கண்கள் கடலானதே என் வானில் விண்மீன்கள் ஒளி வெள்ளமே உன்னோடு ஒன்றாகும் பொன்னாளிதே என் வாழ்வில் ஏதேதும் இதற்கில்லையே நீ வேண்டுமே நிதம் வேண்டுமே நிஜமான உன் அன்பு துணை வேண்டுமே வா மன்னனே என் வேந்தனே நிலை வாழ்வு தருகின்ற இறை மைந்தனே 2.ஆ ஆ ஆ ஆ... என் கால்கள் இறை வார்த்தை வழி செல்லவே என் வாழ்வில் விளக்காக வரவேண்டுமே உயிர் மூச்சு நீ தானே என் தெய்வமே உனையன்றி எனக்கிங்கு வாழ்வில்லையே நீ வேண்டுமே நிதம் வேண்டுமே நிஜமான உன் அன்பு துணை வேண்டுமே வா மன்னனே என் வேந்தனே நிலை வாழ்வு தருகின்ற இறை மைந்தனே
1 / 6

ஒரு கோடி தேன் பூக்கள்

ஆ ஆ ஆ ஆ...... ஒரு கோடி தேன் பூக்கள் ஒன்றாக மணம் வீசும் என்னுள்ளம் நீவாழும் பூங்காவனம் மனமென்னும் பொன் வண்டு உன்னன்பில் கூட்டுண்டு தமிழாலே கவிபாடும் பேரானந்தம்

2 / 6

ஒரு கோடி தேன் பூக்கள்

சிறகுகளால் என் மனம் என் மனம் விரிகிறதே பறந்திட பறந்திட இறையுறவில் இணைந்திட இணைந்திட மகிழ்கிறதே நம்தன நம்தன வாராயோ பேரன் பே என் ஏசுவே தாராயோ பேரின்பய என் வாழ்விலே (ஆ ஆ ஆ ஆ .....)

3 / 6

ஒரு கோடி தேன் பூக்கள்

1. உன்னன்பில் என் கண்கள் கடலானதே என் வானில் விண்மீன்கள் ஒளி வெள்ளமே உன்னோடு ஒன்றாகும் பொன்னாளிதே என் வாழ்வில் ஏதேதும் இதற்கில்லையே

4 / 6

ஒரு கோடி தேன் பூக்கள்

நீ வேண்டுமே நிதம் வேண்டுமே நிஜமான உன் அன்பு துணை வேண்டுமே வா மன்னனே என் வேந்தனே நிலை வாழ்வு தருகின்ற இறை மைந்தனே

5 / 6

ஒரு கோடி தேன் பூக்கள்

2.ஆ ஆ ஆ ஆ... என் கால்கள் இறை வார்த்தை வழி செல்லவே என் வாழ்வில் விளக்காக வரவேண்டுமே உயிர் மூச்சு நீ தானே என் தெய்வமே உனையன்றி எனக்கிங்கு வாழ்வில்லையே

6 / 6

ஒரு கோடி தேன் பூக்கள்

நீ வேண்டுமே நிதம் வேண்டுமே நிஜமான உன் அன்பு துணை வேண்டுமே வா மன்னனே என் வேந்தனே நிலை வாழ்வு தருகின்ற இறை மைந்தனே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen