• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
வானம் பூமியோ? பராபரன்
வானம் பூமியோ? பராபரன் மானிடன் ஆனாரோ? என்ன இது? ஞானவான்களே, நிதானவான்களே, – என்ன இது? – வானம் 1. பொன்னகரத் தாளும், உன்னதமே நீளும் பொறுமைக் கிருபாசனத்துரை, பூபதி வந்ததே அதிசயம்! – ஆ! என்ன இது? – வானம் 2. சத்ய சருவேசன், துத்ய கிருபைவாசன், நித்ய பிதாவினோர்ம கத்துவக் குமாரனோ இவர்? – ஆ! என்ன இது? – வானம் 3. மந்தைக் காட்டிலே மாட்டுக்கொட்டிலிலே கந்தைத் துணியைப் பொதிந்த சூட்சி, நிந்தைப் பாவிகள் சொந்தக் கண்காட்சி! – ஆ! என்ன இது? – வானம் 4. வேறே பேரல்ல, சுரர் விண்ணவர் ஆருமல்ல மாறில்லாத ஈறில்லாத வல்லமைத் தேவனே புல்லில் கிடக்கிறார்! – ஆ! என்ன இது? – வானம் 5. சீயோனின் மாதே இனி க்ஷெணந்தரியாதே மாயமென்ன? உனக்குச் சொல்லவோ? வந்தவர் மணவாளனல்லவோ? – ஆ! என்ன இது? – வானம்

1 / 2

2 / 2

வானம் பூமியோ? பராபரன்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen