• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
தனிமையின் பாதையில்
தனிமையின் பாதையில் தகப்பனே உம் தோளில் சுமந்ததை நான் மறப்பேனோ ஆ.. எத்தனை அன்பு என் மேல் எத்தனை பாசம் என் மேல் இதற்கு ஈடு என்ன தருவேன் நான் --- தனிமையின் 1. சோர்ந்து போகும் நேரங்களெல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டீரே கண்ணீரை கணக்கில் வைத்தீரே ஆறுதல் எனக்கு தந்தீரே --- ஆ.. 2. உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம் அடைக்கலம் எனக்கு தந்தீரே தடுமாறும் வேலையிலெல்லாம் தகப்பன் போல சுமந்து சென்றீரே --- ஆ.. 3. பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம் என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே இதற்கு ஈடு என்ன தருவேன் நான் --- ஆ..

1 / 2

2 / 2

தனிமையின் பாதையில்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen