அப்பா உம்மை நான்
என்றும் ஸ்தோத்தரிப்பேன்
அன்பே உம்மை நான்
என்றும் நேசிப்பேன்
1. நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
அதை நினைக்கும் வேளையில் – 2
2. மகிமையில் உம்மை தரிசிக்க
நடத்தும் பாதையை எண்ணும் போது – 2
3. என்னை உம் பிள்ளையாய் மாற்றினீரே
உந்தன் சேவைக்காய் அழைத்தீரே – 2