• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
அன்பான இயேசு என்மீது இரங்கி மண்மீது வந்தாரே என் பாவச் சுமைகள

அன்பான இயேசு என்மீது இரங்கி
மண்மீது வந்தாரே
என் பாவச் சுமைகள் எல்லாமே ஏற்று
மறுவாழ்வு தந்தாரே (அன்பான இயேசு…)

கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
விடுதலை தந்தாரே… – 2
ஆவியால் என்னை அபிஷேகம் செய்து
அன்போடு அனைத்தாரே… – 2 (அன்பான இயேசு…)

பொல்லாத வினைகள் எல்லாமே நீக்கி
புது வாழ்வு தந்தாரே
அழைத்தவர் புண்ணியங்கள் அறிவிக்க சொல்லி
ஆசாரியர் என்றாரே… – 2
சொந்தம் ஜனம் என்றாரே… – 2 (அன்பான இயேசு…)

தேடாமல் இருந்தேன் தீமைகள் செய்தேன்
தேடியே வந்தாரே… – 2
திராட்சைசெடி நானே அதில் கொடி நீயே
கனி கொடு என்றாரே… – 2 (அன்பான இயேசு…)

எனக்காக மீண்டும் வரப்போகும் தெய்வம்
வருகையை எதிர் பார்க்கிறேன்… – 2
அவர் வரும் நாளில் என் கரம் பிடித்து
தன்னோடு அழைத்து செல்வார்… – 2 (அன்பான இயேசு…)

1 / 6

அன்பான இயேசு என்மீது இரங்கி மண்மீது வந்தாரே என் பாவச் சுமைகள

அன்பான இயேசு என்மீது இரங்கி
மண்மீது வந்தாரே
என் பாவச் சுமைகள் எல்லாமே ஏற்று
மறுவாழ்வு தந்தாரே (அன்பான இயேசு…)

2 / 6

அன்பான இயேசு என்மீது இரங்கி மண்மீது வந்தாரே என் பாவச் சுமைகள

கல்வாரி இரத்தம் எனக்காக சிந்தி
விடுதலை தந்தாரே… – 2
ஆவியால் என்னை அபிஷேகம் செய்து
அன்போடு அனைத்தாரே… – 2 (அன்பான இயேசு…)

3 / 6

அன்பான இயேசு என்மீது இரங்கி மண்மீது வந்தாரே என் பாவச் சுமைகள

பொல்லாத வினைகள் எல்லாமே நீக்கி
புது வாழ்வு தந்தாரே
அழைத்தவர் புண்ணியங்கள் அறிவிக்க சொல்லி
ஆசாரியர் என்றாரே… – 2
சொந்தம் ஜனம் என்றாரே… – 2 (அன்பான இயேசு…)

4 / 6

அன்பான இயேசு என்மீது இரங்கி மண்மீது வந்தாரே என் பாவச் சுமைகள

தேடாமல் இருந்தேன் தீமைகள் செய்தேன்
தேடியே வந்தாரே… – 2
திராட்சைசெடி நானே அதில் கொடி நீயே
கனி கொடு என்றாரே… – 2 (அன்பான இயேசு…)

5 / 6

அன்பான இயேசு என்மீது இரங்கி மண்மீது வந்தாரே என் பாவச் சுமைகள

எனக்காக மீண்டும் வரப்போகும் தெய்வம்
வருகையை எதிர் பார்க்கிறேன்… – 2
அவர் வரும் நாளில் என் கரம் பிடித்து
தன்னோடு அழைத்து செல்வார்… – 2 (அன்பான இயேசு…)

6 / 6

அன்பான இயேசு என்மீது இரங்கி மண்மீது வந்தாரே என் பாவச் சுமைகள

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen