• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆசீர்வாதத்தை நாடினோம் பரலோகப் பிதாவே கூடினோம் 1. அருகரில்லா

ஆசீர்வாதத்தை நாடினோம்
பரலோகப் பிதாவே கூடினோம்

1. அருகரில்லா தவர்களானோம்
திரு சக்தியை எமக்குத் தாரும்
இருதயத்தை காலி செய்தோம் (2)
பரலோகப் பிதாவே கூடினோம் – ஆசீர்

2. பராக்கிரமமுள்ளவர் நீரே
சராசரங்களை உண்டாக்கினீரே
நேரமெல்லாம் உம்மைத் துதிப்போம் (2)
பரலோகப் பிதாவே கூடினோம் – ஆசீர்

3. அன்பினால் அவஸ்தைகளை சகித்தீர்;
துன்புறுத்தும் பூமியிலிருந்தீர்
தன்னயமற்ற தாசராக்கும் (2)
பரலோகப் பிதாவே கூடினோம் – ஆசீர்

1 / 5

ஆசீர்வாதத்தை நாடினோம் பரலோகப் பிதாவே கூடினோம் 1. அருகரில்லா

ஆசீர்வாதத்தை நாடினோம்
பரலோகப் பிதாவே கூடினோம்

2 / 5

ஆசீர்வாதத்தை நாடினோம் பரலோகப் பிதாவே கூடினோம் 1. அருகரில்லா

1. அருகரில்லா தவர்களானோம்
திரு சக்தியை எமக்குத் தாரும்
இருதயத்தை காலி செய்தோம் (2)
பரலோகப் பிதாவே கூடினோம் – ஆசீர்

3 / 5

ஆசீர்வாதத்தை நாடினோம் பரலோகப் பிதாவே கூடினோம் 1. அருகரில்லா

2. பராக்கிரமமுள்ளவர் நீரே
சராசரங்களை உண்டாக்கினீரே
நேரமெல்லாம் உம்மைத் துதிப்போம் (2)
பரலோகப் பிதாவே கூடினோம் – ஆசீர்

4 / 5

ஆசீர்வாதத்தை நாடினோம் பரலோகப் பிதாவே கூடினோம் 1. அருகரில்லா

3. அன்பினால் அவஸ்தைகளை சகித்தீர்;
துன்புறுத்தும் பூமியிலிருந்தீர்
தன்னயமற்ற தாசராக்கும் (2)
பரலோகப் பிதாவே கூடினோம் – ஆசீர்

5 / 5

ஆசீர்வாதத்தை நாடினோம் பரலோகப் பிதாவே கூடினோம் 1. அருகரில்லா

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen