• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இயேசு நாதா எந்தன் நேசா கண்ணோக்கிப் பாருமே என்னை காத்துக்கொள்

இயேசு நாதா எந்தன் நேசா
கண்ணோக்கிப் பாருமே என்னை
காத்துக்கொள்ளுமே

கன்மலையும் கோட்டையும் என்
இரட்சகரும் நீர் எந்தன்
நம்பிக்கை நீர்தாமே

மாம்ச சரீர போராட்டமதிலே
தாங்கிக் கொள்ளுமே உந்தன்
வல்லமை தாருமே

எந்தன் வழியை செவ்வை செய்யும்
அன்பின் தேவனே என்னை
பலத்தால் நிறைத்திடும்

எந்தன் பாரம் உம்மில்
வைக்க உதவி செய்யுமே
என்றும் உம் பின்செல்வேன்

எந்தன் கால்கள் மான்கள் கால்கள்
போலாகச் செய்யுமே – உயர்ந்த
ஸ்தலத்தில் நிறுத்துமே

கண்ணீர் சிந்தி கதறி ஜெபிக்க
உதவி செய்யுமே
ஜெபத்தின் ஆவி தாருமே

1 / 8

இயேசு நாதா எந்தன் நேசா கண்ணோக்கிப் பாருமே என்னை காத்துக்கொள்

இயேசு நாதா எந்தன் நேசா
கண்ணோக்கிப் பாருமே என்னை
காத்துக்கொள்ளுமே

2 / 8

இயேசு நாதா எந்தன் நேசா கண்ணோக்கிப் பாருமே என்னை காத்துக்கொள்

கன்மலையும் கோட்டையும் என்
இரட்சகரும் நீர் எந்தன்
நம்பிக்கை நீர்தாமே

3 / 8

இயேசு நாதா எந்தன் நேசா கண்ணோக்கிப் பாருமே என்னை காத்துக்கொள்

மாம்ச சரீர போராட்டமதிலே
தாங்கிக் கொள்ளுமே உந்தன்
வல்லமை தாருமே

4 / 8

இயேசு நாதா எந்தன் நேசா கண்ணோக்கிப் பாருமே என்னை காத்துக்கொள்

எந்தன் வழியை செவ்வை செய்யும்
அன்பின் தேவனே என்னை
பலத்தால் நிறைத்திடும்

5 / 8

இயேசு நாதா எந்தன் நேசா கண்ணோக்கிப் பாருமே என்னை காத்துக்கொள்

எந்தன் பாரம் உம்மில்
வைக்க உதவி செய்யுமே
என்றும் உம் பின்செல்வேன்

6 / 8

இயேசு நாதா எந்தன் நேசா கண்ணோக்கிப் பாருமே என்னை காத்துக்கொள்

எந்தன் கால்கள் மான்கள் கால்கள்
போலாகச் செய்யுமே – உயர்ந்த
ஸ்தலத்தில் நிறுத்துமே

7 / 8

இயேசு நாதா எந்தன் நேசா கண்ணோக்கிப் பாருமே என்னை காத்துக்கொள்

கண்ணீர் சிந்தி கதறி ஜெபிக்க
உதவி செய்யுமே
ஜெபத்தின் ஆவி தாருமே

8 / 8

இயேசு நாதா எந்தன் நேசா கண்ணோக்கிப் பாருமே என்னை காத்துக்கொள்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen