• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
உன் வழிகளிலெல்லாம் இயேசுவை நினைத்துக் கொள் உந்தன் பாதைகளை அவ

உன் வழிகளிலெல்லாம்
இயேசுவை நினைத்துக் கொள்
உந்தன் பாதைகளை அவர் செவ்வையாக்குவார்

1. ஆகாயத்து பறவைகளுக்கு வழியை காட்டுபவர்
ஆழ்கடலின் கப்பலுக்கு திசையை சொல்லுபவர்
அஞ்சாதே மனமே அஞ்சாதே
தஞ்சம் இயேசு பாதம் வந்தால்
வழியை காட்டிடுவார் – நல்வழியை காட்டிடுவார்

2. அழகாய் உடுத்தும் காட்டுபுஷ்பம்
உடுத்துவது யாரோ?
அனுதினம் கூப்பிடும் காகங்களை
போஷிப்பது யாரோ? – அஞ்சாதே

3. மேய்ப்பன் இல்லாத ஆட்டினை போல
அலைந்து திரியாதே
நானே நல்ல மேய்ப்பன் என்றார்
இயேசுவிடம் வாராய் – அஞ்சாதே

1 / 5

உன் வழிகளிலெல்லாம் இயேசுவை நினைத்துக் கொள் உந்தன் பாதைகளை அவ

உன் வழிகளிலெல்லாம்
இயேசுவை நினைத்துக் கொள்
உந்தன் பாதைகளை அவர் செவ்வையாக்குவார்

2 / 5

உன் வழிகளிலெல்லாம் இயேசுவை நினைத்துக் கொள் உந்தன் பாதைகளை அவ

1. ஆகாயத்து பறவைகளுக்கு வழியை காட்டுபவர்
ஆழ்கடலின் கப்பலுக்கு திசையை சொல்லுபவர்
அஞ்சாதே மனமே அஞ்சாதே
தஞ்சம் இயேசு பாதம் வந்தால்
வழியை காட்டிடுவார் – நல்வழியை காட்டிடுவார்

3 / 5

உன் வழிகளிலெல்லாம் இயேசுவை நினைத்துக் கொள் உந்தன் பாதைகளை அவ

2. அழகாய் உடுத்தும் காட்டுபுஷ்பம்
உடுத்துவது யாரோ?
அனுதினம் கூப்பிடும் காகங்களை
போஷிப்பது யாரோ? – அஞ்சாதே

4 / 5

உன் வழிகளிலெல்லாம் இயேசுவை நினைத்துக் கொள் உந்தன் பாதைகளை அவ

3. மேய்ப்பன் இல்லாத ஆட்டினை போல
அலைந்து திரியாதே
நானே நல்ல மேய்ப்பன் என்றார்
இயேசுவிடம் வாராய் – அஞ்சாதே

5 / 5

உன் வழிகளிலெல்லாம் இயேசுவை நினைத்துக் கொள் உந்தன் பாதைகளை அவ

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen