கேள்! ஜென்மித்த ராயர்க்கே விண்ணில் துத்தியம் ஏறுதே; அவர் பாவ
1. கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே;
அவர் பாவ நாசகர்,
சமாதான காரணர்,
மண்ணோர் யாரும் எழுந்து
விண்ணோர்போல் கெம்பீரித்து
பெத்லெகேமில் கூடுங்கள்,
ஜென்ம செய்தி கூறுங்கள்.
கேள்! ஜென்மித்த ராயர்க்கே
விண்ணில் துத்தியம் ஏறுதே.
2 / 3
கேள்! ஜென்மித்த ராயர்க்கே விண்ணில் துத்தியம் ஏறுதே; அவர் பாவ
2. வானோர் போற்றும் கிறிஸ்துவே,
லோகம் ஆளும் நாதரே,
ஏற்ற காலம் தோன்றினீர்,
கன்னியிடம் பிறந்தீர்.
வாழ்க நர தெய்வமே,
அருள் அவதாரமே!
நீர், இம்மானுவேல், அன்பாய்
பாரில் வந்தீர் மாந்தனாய்.
3 / 3
கேள்! ஜென்மித்த ராயர்க்கே விண்ணில் துத்தியம் ஏறுதே; அவர் பாவ