அமைதியில் இறைவனைக் காணுவோம் அமர்ந்தே
அமைதியில் இறைவனைக் காணுவோம் அமர்ந்தே அவர் அன்பைப் பூணுவோம்
சுமைகளை அவர் பாதம் போடுவோம் -2 சேர்வுகள் நீங்கியே வாழுவோம் - 2
நம்மாலே எல்லாம் ஆகும் என்று நம்பியே வாழ்ந்தது போதும் என்று பொம்மானின் பாதமே பணிந்து நின்று பேரருள் நாடுவோம் வேண்டி நின்று