அன்பாம் விளக்கினை ஏற்றும் அகந்தனிலே அன்பாம் விளக்கினை ஏற்றும் அகந்தனிலே சுகம் பெறவே துன்பாம் இருளை நீக்கும் துயர் துடைத்தே என்னைத் தூக்கும். கடும் புயல் வீசிடும் போது - எம்மைக் காப்பாய் அணைந்திடாது தொடர்த்தே எரிய எப்போதும் - நின்று தூண்டிடும் திரியைத் தப்பாது.