ஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஆத்துமாவே ஸ்தோத்தரி முழு உள்ளமே ஸ்தோத்தரி ஜீவனுள்ள தேவனைத் துதி ஒன்று இரண்டு என்றல்ல தேவன் தந்த நன்மைகள் கோடா கோடி கோடி யாகுமே ஒன்று இரண்டு என்றல்ல நீ செலுத்தும் நன்றிகள் கோடா கோடி கோடி ஆகட்டும் - அல்லேலூயா