இயக்கம் அளிக்கும் ஆவியே இயங்க வைக்கும்
இயக்கம் அளிக்கும் ஆவியே இயங்க வைக்கும் ஆவியே இறைவன் அளித்த நல்வாக்கே இனி எம்மில் எல்லாமே உமதாக்குவாய்
ஆவியே தூய ஆவியே என் தாகம் தினம் தீர்க்கும் அருள் ஊற்றே
உமதாற்றல் இல்லாமல் என் வாழ்வில்லை உம் வழித்துணை இல்லாமல் பயணம் இல்லை உம் தூண்டுதல் இல்லாமல் இறைவேண்டல் இல்லை உம் பிரசன்னம் இல்லாமல் நிறைவாழ்வில்லை.