• myspiritualvoice2025@gmail.com

Header
shape
ஆன்மிகத் தொனி
விதைப்பும் அறுப்புமே பூமியின்
1. விதைப்பும் அறுப்புமே பூமியின் மீதினில் மாறி மாறி வருமே பகலும் இரவுமாய் வருடங்கள் மாயமாய் நழுவியே சென்றிடுமே சிந்திப்பீர் சிந்திப்பீர் காலங்களை சிந்திப்பீர் இயேசு கிறிஸ்துவின் வேலை ஒன்றே இன்று பிரதானம் 2. ஒன்று இரண்டென எத்தனை வருடங்கள் கனவென கழிந்தது பார் எஞ்சிய நாட்களை வஞ்சிக்காது தேவ போரினில் ஈடுபடு -சிந்திப் 3. நாடுகள் நடுவினில் வாய்ப்புகள் உனக்காக எத்தனை நாட்களுண்டு சாதக மானதோர் வாசல் இங்கு உண்டு வந்து பயன்படுத்து -சிந்திப் 4. ஆழக்கடல்களில் படகை செலுத்திட கடல் போன்ற தேவையல்லோ பாவக்கடலினில் மூழ்கிடும் யாவர்க்கும் படகு உன் சாட்சியல்லோ -சிந்திப்
1 / 5

விதைப்பும் அறுப்புமே பூமியின்

1. விதைப்பும் அறுப்புமே பூமியின் மீதினில் மாறி மாறி வருமே பகலும் இரவுமாய் வருடங்கள் மாயமாய் நழுவியே சென்றிடுமே

2 / 5

விதைப்பும் அறுப்புமே பூமியின்

சிந்திப்பீர் சிந்திப்பீர் காலங்களை சிந்திப்பீர் இயேசு கிறிஸ்துவின் வேலை ஒன்றே இன்று பிரதானம்

3 / 5

விதைப்பும் அறுப்புமே பூமியின்

2. ஒன்று இரண்டென எத்தனை வருடங்கள் கனவென கழிந்தது பார் எஞ்சிய நாட்களை வஞ்சிக்காது தேவ போரினில் ஈடுபடு -சிந்திப்

4 / 5

விதைப்பும் அறுப்புமே பூமியின்

3. நாடுகள் நடுவினில் வாய்ப்புகள் உனக்காக எத்தனை நாட்களுண்டு சாதக மானதோர் வாசல் இங்கு உண்டு வந்து பயன்படுத்து -சிந்திப்

5 / 5

விதைப்பும் அறுப்புமே பூமியின்

4. ஆழக்கடல்களில் படகை செலுத்திட கடல் போன்ற தேவையல்லோ பாவக்கடலினில் மூழ்கிடும் யாவர்க்கும் படகு உன் சாட்சியல்லோ -சிந்திப்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen