பூலோகத்தாரே, யாவரும்
பூலோகத்தாரே, யாவரும்
கர்த்தாவில் களிகூருங்கள்
ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம்
செலுத்திப் பாட வாருங்கள்.
2. யெகோவா தாம் மேய்த தேவனே
நாம் அல்ல, அவர் சிருவீடித்தார்
நாம் ஜனம், அவர் ராஜன்
நாம் மந்தை, அவர் மேய்ப்பனார்.
3. கெம்பீரித்தவர் ஆலய
ப்ராகாரத்துள்ளே வாருங்கள்
மகிழ்ந்து அவர் திவ்விய
நல் நாமத்தைக கொண்டா௫ங்கள்.
4. கர்த்தர் தயாளர், இரக்கம்
அவர்க்கு என்றும் உள்ளதே
அவர் அநாதி சத்தியம்
மாறாமல் என்றும் நிற்குமே