நல மேய்ப்பரே, இக கூட்டத்தைக் நல மேய்ப்பரே, இக கூட்டத்தைக் கண்ணோக்கி ஆசீர்வதியும் காசர் செய்யும் ஆராதனை அன்பாக அங்கிகரியும் 2. உம் சித்தத்துக்கு ஏற்றதாய் ஜெபிக்கக் கட்டளையிடும் தேவன்பைக் காட்டி, பக்தியாய் துதிக்க ஏவியருளும். 3. இவ்வாலயத்தில் பணிவாய் ஆராதிப்போர் அனைவரும் உணமையும், தூய்மை அன்புமாய் தொழுது கொள்ள எழுப்பும். 4. இங்கும்முடைய ஆவியால் ஜனங்களுக்கு உணர்வும் நற்சிந்தையும் நீர் உம் நாமம் மாட்சிமைப்படும்.