• myspiritualvoice2025@gmail.com

Header
shape
Niyanapadal (CSI KK)
இரக்க ஆசனத்தைப் பார்,
இரக்க ஆசனத்தைப் பார், அதற்குன்னை அழைக்கிறார்; அங்கே அன்புள்ள தேவனார் ஜெபத்தைக் கேட்டருளுவார். 2 தர்த்தாவின் சமூகத்திலும் இரக்கத்தை நாம் பெறவும் மா நேசர் மீட்பர் ரத்தமே நமக்காய் இந்தப்பட்டதே. 3 நீ வேண்டிக்கொள்ளுவதிலும் உனக்கு வேண்டும் யாவையும் கர்த்தாவின் அன்பு, வல்லமை கடாட்சிக்கும் என்றே நினை
1 / 3

இரக்க ஆசனத்தைப் பார்,

இரக்க ஆசனத்தைப் பார், அதற்குன்னை அழைக்கிறார்; அங்கே அன்புள்ள தேவனார் ஜெபத்தைக் கேட்டருளுவார்.

2 / 3

இரக்க ஆசனத்தைப் பார்,

2 தர்த்தாவின் சமூகத்திலும் இரக்கத்தை நாம் பெறவும் மா நேசர் மீட்பர் ரத்தமே நமக்காய் இந்தப்பட்டதே.

3 / 3

இரக்க ஆசனத்தைப் பார்,

3 நீ வேண்டிக்கொள்ளுவதிலும் உனக்கு வேண்டும் யாவையும் கர்த்தாவின் அன்பு, வல்லமை கடாட்சிக்கும் என்றே நினை

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen