பிதாவே எங்களை கல்வாரியில்
பிதாவே எங்களை கல்வாரியில்
நீர் மீட்ட அன்பை நாங்கள் உணாந்தே
நராக்காய் விண்ணில் உம் சமூகத்தில்
பரிந்து பேசும் கிறுஸ்துவுடனே
ஒரே மெய்யான பலி படைப்போம்
இங்கே அதை உம்முன் பாராட்டூவோம்.
2.ஆ.எங்கள் குற்றம் குறை யாவையும்
பாராமல் கிறிஸ்து முகம் நோக்குமே
விஸ்வாசம் மங்கி, ஜெபம் குன்றியும்
உம் பேரருளைப் போக்கடித்தோமே
என்றாலும், எங்கள் பாவம் ஆக்கினை
இடையில் வைத்தோம் மீட்பர்.
3.இவ்வேளை எங்கள் நண்பாக்காகவும்
உம் சன்னிதானம் வேண்டல் செய்வோமே
சிறந்த நன்மை யாவையும் அளியும்
உம் மார்பினில் அணைத்து காருமே
எத்தீங்கும் அணுகாமல் விலக்கும்
உம்மில் நிலைக்கப் பெலன் அருளும்.
4.இவ்வாறு அண்டினோம் உம் சரணம்
மாசாந்தமுள்ள மீட்பரான நீர்
பேரின்பம் தருந்திவ்விய போஜனம்
கொடுப்பதாலும் தீமை நீக்குவீர்
உற்சாகத்தோடு உம்மை என்றைக்கும்
சேவித்துப் பற்றத் துணை புரியும்.
பிதாவே எங்களை கல்வாரியில்
நீர் மீட்ட அன்பை நாங்கள் உணாந்தே
நராக்காய் விண்ணில் உம் சமூகத்தில்
பரிந்து பேசும் கிறுஸ்துவுடனே
ஒரே மெய்யான பலி படைப்போம்
இங்கே அதை உம்முன் பாராட்டூவோம்.
2 / 4
பிதாவே எங்களை கல்வாரியில்
2.ஆ.எங்கள் குற்றம் குறை யாவையும்
பாராமல் கிறிஸ்து முகம் நோக்குமே
விஸ்வாசம் மங்கி, ஜெபம் குன்றியும்
உம் பேரருளைப் போக்கடித்தோமே
என்றாலும், எங்கள் பாவம் ஆக்கினை
இடையில் வைத்தோம் மீட்பர்.
3 / 4
பிதாவே எங்களை கல்வாரியில்
3.இவ்வேளை எங்கள் நண்பாக்காகவும்
உம் சன்னிதானம் வேண்டல் செய்வோமே
சிறந்த நன்மை யாவையும் அளியும்
உம் மார்பினில் அணைத்து காருமே
எத்தீங்கும் அணுகாமல் விலக்கும்
உம்மில் நிலைக்கப் பெலன் அருளும்.
4 / 4
பிதாவே எங்களை கல்வாரியில்
4.இவ்வாறு அண்டினோம் உம் சரணம்
மாசாந்தமுள்ள மீட்பரான நீர்
பேரின்பம் தருந்திவ்விய போஜனம்
கொடுப்பதாலும் தீமை நீக்குவீர்
உற்சாகத்தோடு உம்மை என்றைக்கும்
சேவித்துப் பற்றத் துணை புரியும்.
Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen