வாழ்க, நேசமுள்ளேரே! வாழ்க, நேசமுள்ளேரே! இனம் ஜனம் யாருமே, களிப்புடன் கூ௫ங்கள், வாழ்த்தல் சொல்லிப் பாடங்கள். 2.காத்தா தாமே ஆதியில் பாவம் இல்லாக் காலத்தில் தந்தை தாயை நேசமாய் சேோத்திணைத்தார் ஏகமாய். 3.நெஞ்சை நெஞ்சுடன் அன்பாய் ஐக்கியமாக்கி,தயவாய் இல்லறத்தின் வாழ்விலே பாதுகாரும், யேசுவே.