• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
எப்போதும் நீர் தேவை
1. எப்போதும் நீர் தேவை
அரும் கர்த்தா!
உமதன்ப வார்த்தை
என்னில் நீங்கா.

நீர் தேவை ஆ நீர் தேவை
எப்போதும் நீர் தேவை
ஆசிர்வதியும் மீட்பா,
சேர்வேன் உம்மை.

2. எப்போதும் நீர் தேவை
தங்கும் கிட்ட
அற்றுப்போம் சோதனை
நீரே சேர.

நீர் தேவை ஆ நீர் தேவை
எப்போதும் நீர் தேவை
ஆசிர்வதியும் மீட்பா,
சேர்வேன் உம்மை.

3. எப்போதும் நீர் தேவை
வாழ்வில் தாழ்வில்!
எல்லாம் வீணாம் உம்மை
காணா விடில்.

நீர் தேவை ஆ நீர் தேவை
எப்போதும் நீர் தேவை
ஆசிர்வதியும் மீட்பா,
சேர்வேன் உம்மை.

4. எப்போதும் நீர் தேவை
பரிசுத்தா,
ஏற்றுக்கொள்ளும் என்னை
பரதேவா.

நீர் தேவை ஆ நீர் தேவை
எப்போதும் நீர் தேவை
ஆசிர்வதியும் மீட்பா,
சேர்வேன் உம்மை.
1 / 8

எப்போதும் நீர் தேவை

1. எப்போதும் நீர் தேவை
அரும் கர்த்தா!
உமதன்ப வார்த்தை
என்னில் நீங்கா.

2 / 8

எப்போதும் நீர் தேவை

நீர் தேவை ஆ நீர் தேவை
எப்போதும் நீர் தேவை
ஆசிர்வதியும் மீட்பா,
சேர்வேன் உம்மை.

3 / 8

எப்போதும் நீர் தேவை

2. எப்போதும் நீர் தேவை
தங்கும் கிட்ட
அற்றுப்போம் சோதனை
நீரே சேர.

4 / 8

எப்போதும் நீர் தேவை

நீர் தேவை ஆ நீர் தேவை
எப்போதும் நீர் தேவை
ஆசிர்வதியும் மீட்பா,
சேர்வேன் உம்மை.

5 / 8

எப்போதும் நீர் தேவை

3. எப்போதும் நீர் தேவை
வாழ்வில் தாழ்வில்!
எல்லாம் வீணாம் உம்மை
காணா விடில்.

6 / 8

எப்போதும் நீர் தேவை

நீர் தேவை ஆ நீர் தேவை
எப்போதும் நீர் தேவை
ஆசிர்வதியும் மீட்பா,
சேர்வேன் உம்மை.

7 / 8

எப்போதும் நீர் தேவை

4. எப்போதும் நீர் தேவை
பரிசுத்தா,
ஏற்றுக்கொள்ளும் என்னை
பரதேவா.

8 / 8

எப்போதும் நீர் தேவை

நீர் தேவை ஆ நீர் தேவை
எப்போதும் நீர் தேவை
ஆசிர்வதியும் மீட்பா,
சேர்வேன் உம்மை.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen