• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
இவரே பெருமான்
இவரே பெருமான், மற்றப்
பேர் அலவே பூமான், - இவரே பெருமான். (2)

1. கவலைக் கிடங்கொடுத் தறியார் - வேறு
பலவினை யாதுமே தெரியார் (2) - இப்
புவனமீது நமக்குரியார்.

இவரே பெருமான், மற்றப்
பேர் அலவே பூமான், - இவரே பெருமான்.

2. குருடர்களுக் குதவும் விழியாம், - பவக்
கரும இருளை நீக்கும் ஒளியாம், (2) - தெய்வம்
இருக்குந் தலஞ்செல் வாசல் வழியாம்.

இவரே பெருமான், மற்றப்
பேர் அலவே பூமான், - இவரே பெருமான்.

3. பலபிணி தீர்க்கும் பரிகாரி, - சொல்லும்
வலமையில் மிக்க விபகாரி, (2) - எக்
குலத்துக்கும் நல்ல உபகாரி.

இவரே பெருமான், மற்றப்
பேர் அலவே பூமான், - இவரே பெருமான்.

4. அறஞ் செய்வதினில் ஒரு சித்தன், - கொடு
மறம்விடு பவர்க்கருள் முத்தன், (2) - இங்கே
இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன்.

இவரே பெருமான், மற்றப்
பேர் அலவே பூமான், - இவரே பெருமான்.

5. அலகை தனை ஜெயித்த வீரன், - பவ
உலகை ரட்சித்த எழிற்பேரன், (2) - விண்
ணுலக வாழ் தேவ குமாரன்.

இவரே பெருமான், மற்றப்
பேர் அலவே பூமான், - இவரே பெருமான்.

6. பொன்னுலகந் தனில்வாழ் யோகன், - அருள்
துன்ன உலகில் நன்மைத் தேகன், - நம்பால்
தன்னை யளித்த ஓர் தியாகன். - இவரே

இவரே பெருமான், மற்றப்
பேர் அலவே பூமான், - இவரே பெருமான்.
1 / 13

இவரே பெருமான்

இவரே பெருமான், மற்றப்
பேர் அலவே பூமான், - இவரே பெருமான். (2)

2 / 13

இவரே பெருமான்

1. கவலைக் கிடங்கொடுத் தறியார் - வேறு
பலவினை யாதுமே தெரியார் (2) - இப்
புவனமீது நமக்குரியார்.

3 / 13

இவரே பெருமான்

இவரே பெருமான், மற்றப்
பேர் அலவே பூமான், - இவரே பெருமான்.

4 / 13

இவரே பெருமான்

2. குருடர்களுக் குதவும் விழியாம், - பவக்
கரும இருளை நீக்கும் ஒளியாம், (2) - தெய்வம்
இருக்குந் தலஞ்செல் வாசல் வழியாம்.

5 / 13

இவரே பெருமான்

இவரே பெருமான், மற்றப்
பேர் அலவே பூமான், - இவரே பெருமான்.

6 / 13

இவரே பெருமான்

3. பலபிணி தீர்க்கும் பரிகாரி, - சொல்லும்
வலமையில் மிக்க விபகாரி, (2) - எக்
குலத்துக்கும் நல்ல உபகாரி.

7 / 13

இவரே பெருமான்

இவரே பெருமான், மற்றப்
பேர் அலவே பூமான், - இவரே பெருமான்.

8 / 13

இவரே பெருமான்

4. அறஞ் செய்வதினில் ஒரு சித்தன், - கொடு
மறம்விடு பவர்க்கருள் முத்தன், (2) - இங்கே
இறந்தோர்க் குயிரீயும் கர்த்தன்.

9 / 13

இவரே பெருமான்

இவரே பெருமான், மற்றப்
பேர் அலவே பூமான், - இவரே பெருமான்.

10 / 13

இவரே பெருமான்

5. அலகை தனை ஜெயித்த வீரன், - பவ
உலகை ரட்சித்த எழிற்பேரன், (2) - விண்
ணுலக வாழ் தேவ குமாரன்.

11 / 13

இவரே பெருமான்

இவரே பெருமான், மற்றப்
பேர் அலவே பூமான், - இவரே பெருமான்.

12 / 13

இவரே பெருமான்

6. பொன்னுலகந் தனில்வாழ் யோகன், - அருள்
துன்ன உலகில் நன்மைத் தேகன், - நம்பால்
தன்னை யளித்த ஓர் தியாகன். - இவரே

13 / 13

இவரே பெருமான்

இவரே பெருமான், மற்றப்
பேர் அலவே பூமான், - இவரே பெருமான்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen