• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஐயையா, நான் வந்தேன்
ஐயையா, நான் வந்தேன்;
தேவ ஆட்டுக்குட்டி, வந்தேன். (2)

1. துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர், - தயை
செய்வோம் என்றே, இதை அல்லாது போக்கில்லை
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.

ஐயையா, நான் வந்தேன்;
தேவ ஆட்டுக்குட்டி, வந்தேன். (2)

2. உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன், என்று - நில்லேன்;
தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.

ஐயையா, நான் வந்தேன்;
தேவ ஆட்டுக்குட்டி, வந்தேன். (2)

3. எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம்
எத்தனை, எத்தனையோ! இவை
திண்ணம் அகற்றி எளிஞனை ரட்சியும்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.

ஐயையா, நான் வந்தேன்;
தேவ ஆட்டுக்குட்டி, வந்தேன். (2)

4. ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித்
தென்னை அரவணையும் - மனம்
தேற்றிக்கொண்டேன் உந்தன் வாக்குத்தத்தங்களால்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.

ஐயையா, நான் வந்தேன்;
தேவ ஆட்டுக்குட்டி, வந்தேன். (2)

5. மட்டற்ற உம் அன்பினால் தடை எதும்
மாறி அகன்றதுவே, - இனி
திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்!

ஐயையா, நான் வந்தேன்;
தேவ ஆட்டுக்குட்டி, வந்தேன். (2)
1 / 11

ஐயையா, நான் வந்தேன்

ஐயையா, நான் வந்தேன்;
தேவ ஆட்டுக்குட்டி, வந்தேன். (2)

2 / 11

ஐயையா, நான் வந்தேன்

1. துய்யன் நீர் சோரி பாவி எனக்காய்ச் சிந்தித்
துஷ்டன் எனை அழைத்தீர், - தயை
செய்வோம் என்றே, இதை அல்லாது போக்கில்லை
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.

3 / 11

ஐயையா, நான் வந்தேன்

ஐயையா, நான் வந்தேன்;
தேவ ஆட்டுக்குட்டி, வந்தேன். (2)

4 / 11

ஐயையா, நான் வந்தேன்

2. உள்ளக் கறைகளில் ஒன்றேனும் தானாய்
ஒழிந்தால் வருவேன், என்று - நில்லேன்;
தெள் உம் உதிரம் கறை யாவும் தீர்த்திடும்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.

5 / 11

ஐயையா, நான் வந்தேன்

ஐயையா, நான் வந்தேன்;
தேவ ஆட்டுக்குட்டி, வந்தேன். (2)

6 / 11

ஐயையா, நான் வந்தேன்

3. எண்ணம், வெளியே போராட்டங்கள், உட்பயம்
எத்தனை, எத்தனையோ! இவை
திண்ணம் அகற்றி எளிஞனை ரட்சியும்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.

7 / 11

ஐயையா, நான் வந்தேன்

ஐயையா, நான் வந்தேன்;
தேவ ஆட்டுக்குட்டி, வந்தேன். (2)

8 / 11

ஐயையா, நான் வந்தேன்

4. ஏற்றுக்கொண்டு மன்னிப் பீந்து சுத்திகரித்
தென்னை அரவணையும் - மனம்
தேற்றிக்கொண்டேன் உந்தன் வாக்குத்தத்தங்களால்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்.

9 / 11

ஐயையா, நான் வந்தேன்

ஐயையா, நான் வந்தேன்;
தேவ ஆட்டுக்குட்டி, வந்தேன். (2)

10 / 11

ஐயையா, நான் வந்தேன்

5. மட்டற்ற உம் அன்பினால் தடை எதும்
மாறி அகன்றதுவே, - இனி
திட்டமே உந்தம் உடைமை யான் என்றென்றும்;
தேவாட்டுக்குட்டி, வந்தேன்!

11 / 11

ஐயையா, நான் வந்தேன்

ஐயையா, நான் வந்தேன்;
தேவ ஆட்டுக்குட்டி, வந்தேன். (2)

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen