• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி
ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்! – சற்றும் மாசிலா நம் யேசு நாதரை வாழ்த்திப் பாடுவோம் ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்! 1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் - இந்தத் தாரணியிலே மனுடவ தாரம் ஆயினார். ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்! 2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் - அங்கே மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார். ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்! 3. ஞானமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் - பாரும் நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார். ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்! 4. மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே, - இந்த மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார்; ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்! 5. பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே – அவர் பட்சம் வைத் துறும் தொழும்பரை ரட்சை செய்கிறார். ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்!
1 / 12

ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி

ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்! – சற்றும் மாசிலா நம் யேசு நாதரை வாழ்த்திப் பாடுவோம்

2 / 12

ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி

ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்!

3 / 12

ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி

1. தாரகம் அற்ற ஏழைகள் தழைக்க நாயனார் - இந்தத் தாரணியிலே மனுடவ தாரம் ஆயினார்.

4 / 12

ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி

ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்!

5 / 12

ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி

2. மா பதவியை இழந்து வறியர் ஆன நாம் - அங்கே மாட்சி உற வேண்டியே அவர் தாழ்ச்சி ஆயினார்.

6 / 12

ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி

ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்!

7 / 12

ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி

3. ஞானமதில் அவர்க்கிணை நண்பர் யாருளர் - பாரும் நம் உயிரை மீட்கவே அவர் தம் உயிர் விட்டார்.

8 / 12

ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி

ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்!

9 / 12

ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி

4. மா கொடிய சாவதின் வலிமை நீக்கியே, - இந்த மண்டலத்தி னின்றுயிர்த் தவர் விண்டலஞ் சென்றார்;

10 / 12

ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி

ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்!

11 / 12

ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி

5. பாவிகட் காய்ப் பரனிடம் பரிந்து வேண்டியே – அவர் பட்சம் வைத் துறும் தொழும்பரை ரட்சை செய்கிறார்.

12 / 12

ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி

ஆ! வாரும் நாம் எல்லாரும் கூடி, மகிழ் கொண்டாடுவோம்!

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen