ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க,
உனக்கென்ன குறை மகனே? (2)
2 / 11
ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
சிறுவந்தொட்டுனை யொரு
செல்லப் பிள்ளைபோற் காத்த
உரிமைத் தந்தை யென்றென்றும்
உயிரோடிப்பாருன்னை.
3 / 11
ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க,
உனக்கென்ன குறை மகனே?
4 / 11
ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
1. கப்பலினடித் தட்டில் களைப்புடன் தூங்குவார்,
கதறுமுன் சத்தங்கேட்டால் கடல் புசலமர்த்துவார்,
எப்பெரிய போரிலும், ஏற்ற ஆயுதமீவார்,
ஏழைப்பிள்ளை யெல்லார்க்கும் ஏற்ற தந்தை நானென்பார்.
5 / 11
ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க,
உனக்கென்ன குறை மகனே?
6 / 11
ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
2. கடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயே,
கடவாதிருக்க வெல்லை கற்பித்தாரவர்சேயே.
விடுவாளோ பிள்ளையத் தாய் மேதினியிற்றனியே?
மெய்ப் பரனை நீ தினம் விசுவாசித்திருப்பாயே.
7 / 11
ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க,
உனக்கென்ன குறை மகனே?