கருணைப் பிதாவே.. கல்வாரி அன்பே ஆ..ஆ..ஆ..ஆ.. கருணைப் பிதாவே.. கல்வாரி அன்பே ஆ..ஆ..ஆ..ஆ.. உம்மை அல்லால் எனக்காருமில்லை – ஆ..ஆ..ஆ..ஆ.. (2) – 2 1. கிருபை தாருமே.. கிருபாநிதியே அன்பின் வடிவே.. அன்பின் வடிவே.. ஆ..ஆ..ஆ..ஆ.. ஏழைக்கிறங்கும் இயேசய்யா – ஆ..ஆ..ஆ..ஆ.. (2) 2. தேவனின் சித்தம்.. செய்திட செய்யும் தியாகமானீரே.. தியாகமானீரே.. ஆ..ஆ..ஆ..ஆ.. தேடிட உள்ளம் களித்திடு்தே – ஆ..ஆ..ஆ..ஆ.. (2) 3. ஆ.. இன்ப நாதா.. ஆத்தும நேசா ஆத்தும நேசா.. ஆத்தும நேசா – 2 அன்பின் கடலே.. அன்பின் கடலே.. ஆ..ஆ..ஆ..ஆ.. அன்பினால் என்னை உருவாக்கினீரே – ஆ..ஆ..ஆ..ஆ.. (2) 4. கஷ்டங்கள் விலக.. கைகொடுத்தீரே நேசர் முகம் காண.. நேசர் முகம் காண.. ஆ..ஆ..ஆ..ஆ.. ஏங்கிடுதே ஆசை என் உள்ளிலே – ஆ..ஆ..ஆ..ஆ.. (2) 5. எந்தன் கண்ணீரை.. போக்கிடும் காலம் வேகம் வரும் என்று.. வேகம் வரும் என்று.. ஆ..ஆ..ஆ..ஆ.. காத்திருந்து நான் வாடுகிறேன் – ஆ..ஆ..ஆ..ஆ.. (2) 6. யாத்திரை முடிந்து.. இயேசு ராஜனை மேகத்தில் சந்தித்து.. மேகத்தில் சந்தித்து ஆ..ஆ..ஆ..ஆ.. நித்திய காலமாய் வாழ்ந்திடுவேன் – ஆ..ஆ..ஆ..ஆ.. (2)