• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
சேனையதியன் நம் கர்த்தருக்கே
1. சேனையதியன் நம் கர்த்தருக்கே
செலுத்துவோம் கனமும் மகிமையுமே.
அற்புதமே அவர் அன்பெனக்கு - அதை
அறிந்தே அகமகிழ்வேன். (2)

ஜெய கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்.
ஜெய கீதங்கள் நான் பாடியே
ஜெய கொடியும் ஏற்றிடுவேன்.
ஜெயம் அல்லேலுயா அவர் நாமத்திற்கே. (2)

2. தாய் மறந்தாலும் நான் மறவேன்
திக்கற்றோனாய் விட்டு விடேன்.
என்றுரைத்தென்னை தேற்றுகிறார்
என்றும் வாக்கு மாறிடாரே. (2)

ஜெய கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்.
ஜெய கீதங்கள் நான் பாடியே
ஜெய கொடியும் ஏற்றிடுவேன்.
ஜெயம் அல்லேலுயா அவர் நாமத்திற்கே. (2)

3. மேய்ப்பனில்லாத ஆடுகட்கே
நானே நல்ல மேய்ப்பன் என்றார்.
இன்ப சத்தம் பின் சென்றிடுவேன்
இன்ப பாதை காட்டிடுவார். (2)

ஜெய கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்.
ஜெய கீதங்கள் நான் பாடியே
ஜெய கொடியும் ஏற்றிடுவேன்.
ஜெயம் அல்லேலுயா அவர் நாமத்திற்கே. (2)

4. சத்ருவின் கோட்டை தகர்ந்தொழிய
சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க.
சாத்தானின் சேனை நடுங்கிடவே
துதி சாற்றி ஆர்ப்பரிப்பேன். (2)

ஜெய கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்.
ஜெய கீதங்கள் நான் பாடியே
ஜெய கொடியும் ஏற்றிடுவேன்.
ஜெயம் அல்லேலுயா அவர் நாமத்திற்கே. (2)

5. கரை, திரை முற்றும் நீக்கிடவே
கர்த்தர் என்னை கழுவிடுவார்.
வருகையில் என்னை சேர்க்கும் வரை
வழுவாமல் காத்துக் கொள்வார் (2)

ஜெய கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்.
ஜெய கீதங்கள் நான் பாடியே
ஜெய கொடியும் ஏற்றிடுவேன்.
ஜெயம் அல்லேலுயா அவர் நாமத்திற்கே. (2)
1 / 10

சேனையதியன் நம் கர்த்தருக்கே

1. சேனையதியன் நம் கர்த்தருக்கே
செலுத்துவோம் கனமும் மகிமையுமே.
அற்புதமே அவர் அன்பெனக்கு - அதை
அறிந்தே அகமகிழ்வேன். (2)

2 / 10

சேனையதியன் நம் கர்த்தருக்கே

ஜெய கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்.
ஜெய கீதங்கள் நான் பாடியே
ஜெய கொடியும் ஏற்றிடுவேன்.
ஜெயம் அல்லேலுயா அவர் நாமத்திற்கே. (2)

3 / 10

சேனையதியன் நம் கர்த்தருக்கே

2. தாய் மறந்தாலும் நான் மறவேன்
திக்கற்றோனாய் விட்டு விடேன்.
என்றுரைத்தென்னை தேற்றுகிறார்
என்றும் வாக்கு மாறிடாரே. (2)

4 / 10

சேனையதியன் நம் கர்த்தருக்கே

ஜெய கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்.
ஜெய கீதங்கள் நான் பாடியே
ஜெய கொடியும் ஏற்றிடுவேன்.
ஜெயம் அல்லேலுயா அவர் நாமத்திற்கே. (2)

5 / 10

சேனையதியன் நம் கர்த்தருக்கே

3. மேய்ப்பனில்லாத ஆடுகட்கே
நானே நல்ல மேய்ப்பன் என்றார்.
இன்ப சத்தம் பின் சென்றிடுவேன்
இன்ப பாதை காட்டிடுவார். (2)

6 / 10

சேனையதியன் நம் கர்த்தருக்கே

ஜெய கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்.
ஜெய கீதங்கள் நான் பாடியே
ஜெய கொடியும் ஏற்றிடுவேன்.
ஜெயம் அல்லேலுயா அவர் நாமத்திற்கே. (2)

7 / 10

சேனையதியன் நம் கர்த்தருக்கே

4. சத்ருவின் கோட்டை தகர்ந்தொழிய
சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க.
சாத்தானின் சேனை நடுங்கிடவே
துதி சாற்றி ஆர்ப்பரிப்பேன். (2)

8 / 10

சேனையதியன் நம் கர்த்தருக்கே

ஜெய கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்.
ஜெய கீதங்கள் நான் பாடியே
ஜெய கொடியும் ஏற்றிடுவேன்.
ஜெயம் அல்லேலுயா அவர் நாமத்திற்கே. (2)

9 / 10

சேனையதியன் நம் கர்த்தருக்கே

5. கரை, திரை முற்றும் நீக்கிடவே
கர்த்தர் என்னை கழுவிடுவார்.
வருகையில் என்னை சேர்க்கும் வரை
வழுவாமல் காத்துக் கொள்வார் (2)

10 / 10

சேனையதியன் நம் கர்த்தருக்கே

ஜெய கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்.
ஜெய கீதங்கள் நான் பாடியே
ஜெய கொடியும் ஏற்றிடுவேன்.
ஜெயம் அல்லேலுயா அவர் நாமத்திற்கே. (2)

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen