• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
பரத்தில் எங்கள் பிதாவே, பரிசுத்தமானவரே
பரத்தில் எங்கள் பிதாவே, பரிசுத்தமானவரே
உம் இராஜியம் வருவதாக, உம் சித்தம் நிறைவேறவே. (2)
பரத்தில் எங்கள் பிதாவே

1. இந் நாள் ஆகாரத்தை, எங்களுக்கு நீர் தாரும் (2)
நீரே ஜீவனின் அப்பம், அதுவே எங்கள் பெலனே.

பரத்தில் எங்கள் பிதாவே

2. எங்கள் கடனாளிகளை, நாங்கள் மன்னிப்பது போல (2)
நீரோ எங்கள் பாவ கடன்களை மன்னித்தருளும்.

பரத்தில் எங்கள் பிதாவே

3. சாத்தானின் வலையில் நீர் காத்து, தீங்கினின்று இரட்சியும் (2)
மகிமை வல்லமையாய், என்றென்றைக்கும் ஆக.

ஆமென். ஆமென். ஆமென். ஆமென். ஆமென். ஆமென்.
ஆமென். ஆமென். ஆ-மென்.
1 / 7

பரத்தில் எங்கள் பிதாவே, பரிசுத்தமானவரே

பரத்தில் எங்கள் பிதாவே, பரிசுத்தமானவரே
உம் இராஜியம் வருவதாக, உம் சித்தம் நிறைவேறவே. (2)
பரத்தில் எங்கள் பிதாவே

2 / 7

பரத்தில் எங்கள் பிதாவே, பரிசுத்தமானவரே

1. இந் நாள் ஆகாரத்தை, எங்களுக்கு நீர் தாரும் (2)
நீரே ஜீவனின் அப்பம், அதுவே எங்கள் பெலனே.

3 / 7

பரத்தில் எங்கள் பிதாவே, பரிசுத்தமானவரே

பரத்தில் எங்கள் பிதாவே

4 / 7

பரத்தில் எங்கள் பிதாவே, பரிசுத்தமானவரே

2. எங்கள் கடனாளிகளை, நாங்கள் மன்னிப்பது போல (2)
நீரோ எங்கள் பாவ கடன்களை மன்னித்தருளும்.

5 / 7

பரத்தில் எங்கள் பிதாவே, பரிசுத்தமானவரே

பரத்தில் எங்கள் பிதாவே

6 / 7

பரத்தில் எங்கள் பிதாவே, பரிசுத்தமானவரே

3. சாத்தானின் வலையில் நீர் காத்து, தீங்கினின்று இரட்சியும் (2)
மகிமை வல்லமையாய், என்றென்றைக்கும் ஆக.

7 / 7

பரத்தில் எங்கள் பிதாவே, பரிசுத்தமானவரே

ஆமென். ஆமென். ஆமென். ஆமென். ஆமென். ஆமென்.
ஆமென். ஆமென். ஆ-மென்.

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen