1. தள கர்த்தனாம் இயேசு நின்று யுத்தம் செய்திடுவார் நன்று அவர் ஆவியினால் புது பெலனடைந்து ஜெயகீதங்கள் பாடிடுவோம் --- குதூகலம் 2. புவி மீதினில் சரீர மீட்பு என்று காண்போம் என ஏங்கும் மன மகிழ்ந்திடவே அவர் வந்திடுவார் மணவாட்டியாய்ச் சேர்த்திடவே --- குதூகலம் 3. ஜெப விழிப்புடன் வாஞ்சையாக அவர் வருகையை எதிர் நோக்கி நவ எருசலேமாய் தூயாலங்கிர்தமாய் நாம் ஆயத்தமாகிடுவோம் --- குதூகலம் 4. ஜீவ ஒளி வீசும் கற்களாக சீயோன் நகர்தனிலே சேர்க்க அருள் சுரந்திருந்தார் நாமம் வரைந்திருந்தார் அவர் மகிமையில் ஆர்ப்பரிப்போம் --- குதூகலம் 5. தேவ தூதர்கள் கானமுடன் ஆரவார தொனி கேட்கும் அவர் கிருபையினால் மறுரூபமாக நம்மை இனிதுடன் சேர்த்திடுவார் --- குதூகலம்