1. துன்பங்கள் தொல்லைகள் , கஷ்டங்கள் வந்தாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை 2. வியாதிகள் வறுமை , வேதனை வந்தாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை 3. தேசத்தில் கொள்ளைநோய் , யுத்தங்கள் வந்தாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை 4. பாவத்தின் கொடுமையால் பல ஜனம் அழிந்தாலும் கர்த்தருக்குக் காத்திருப்போர் வெட்கப்பட்டுப் போவதில்லை