• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
நெஞ்சத்திலே தூய்மையுண்டோ இயேசு வருகிறார் நொறுங்குண்ட நெஞ்சத்தையே இயேசு அழைக்கிறார்

1. வருந்தி சுமக்கும் பாவம் உன்னைக் கொடிய இருளில் சேர்க்கும் செய்த பாவம் இனி போதும் அவர் பாதம் வந்து சேரும் ( 2 ) --- நெஞ்சத்திலே 2. குருதி சிந்தும் நெஞ்சம் உன்னைக் கூர்ந்து நோக்கும் கண்கள் செய்த பாவம் இனி போதும் அவர் பாதம் வந்து சேரும் ( 2 ) --- நெஞ்சத்திலே

1 / 3

2 / 3

3 / 3

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen