• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
என் இதயம் யாருக்கு தெரியும்
என் இதயம் யாருக்கு தெரியும் என் வேதனை யாருக்கு புரியும் என் தனிமை என் சோர்வுகள் யார் என்னை தேற்றக் கூடும் - (2)

1. நெஞ்சின் நோகங்கள் அதை மிஞ்சும் பாரங்கள் தஞ்சம் இன்றியே உள்ளம் ஏங்குதே - (2) 2. சிறகு ஒடிந்த நிலையில் பறவை பறக்குமோ வீசும் புயலிலே படகும் தப்புமோ - (2) 3. மங்கி எரியும் விளக்கு பெருங்காற்றில் நிலைக்குமோ உடைந்த உள்ளமும் ஒன்று சேருமோ - (2) 4.அங்கே தெரியும் வெளிச்சம் கலங்கரை தீபமோ இயேசு ராஜனின் முகத்தின் வெளிச்சமே - (2)

1 / 3

2 / 3

3 / 3

என் இதயம் யாருக்கு தெரியும்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen