• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
கல்வாரி சிலுவை நாதா
கல்வாரி சிலுவை நாதா காரிருள் நீக்கும் தேவா

பல்வினை பலனாம் பாவம் புரிந்தவர் எமைக்கண் பாரும் (2) - கல்வாரி

1. மன்னுயிர் மீட்கும் அன்பால் தன் உயிர் மாய்த்தாய் அன்பே மன்பதை மாந்தர் முன்னால் தரணியை இழுத்தாய் நின்பால் (2) - கல்வாரி 2. தூயவன் நின்னை கண்டோர் தீ உள்ளம் தெளிந்தே நிற்பார் சேய் உள்ளம் தந்தாய் அருளாய் வாய் உள்ளம் தந்தேன் புகழாய் (2) - கல்வாரி

1 / 4

2 / 4

கல்வாரி சிலுவை நாதா

பல்வினை பலனாம் பாவம் புரிந்தவர் எமைக்கண் பாரும் (2) - கல்வாரி

3 / 4

கல்வாரி சிலுவை நாதா

1. மன்னுயிர் மீட்கும் அன்பால் தன் உயிர் மாய்த்தாய் அன்பே மன்பதை மாந்தர் முன்னால் தரணியை இழுத்தாய் நின்பால் (2) - கல்வாரி 2. தூயவன் நின்னை கண்டோர் தீ உள்ளம் தெளிந்தே நிற்பார் சேய் உள்ளம் தந்தாய் அருளாய் வாய் உள்ளம் தந்தேன் புகழாய் (2) - கல்வாரி

4 / 4

கல்வாரி சிலுவை நாதா

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen