• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
கல்வாரி மாமலை ஓரம்
கல்வாரி மாமலை ஓரம் கொடுங்கோர காட்சி கண்டேன் கண்ணில் நீர் வழிந்திடுதே எந்தன் மீட்பர் இயேசு அதோ 1. எருசலேமின் வீதிகளில் ரத்த வெள்ளம் கோலமிட திருக்கோலம் நிந்தனையால் உருக்குலைந்து சென்றனரே உருக்குலைந்து சென்றனரே 2. சிலுவை தன் தோளதிலே சிதறும் தன் வேர்வையிலே சிறுமை அடைந்தவராய் நிந்தனை பல சகித்தார் நிந்தனை பல சகித்தார் 3. எருசலேமின் வீதிகளில் இரத்த வெள்ளம் கோலமிட திருக்கோலம் நிந்தனையாய் உருக்குலைந்து சென்றனரே உருக்குலைந்து சென்றனரே

1 / 2

2 / 2

கல்வாரி மாமலை ஓரம்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen