1 / 2
ஒவ்வொரு நாளும் உமக்குள்ளே நானும்
ஒவ்வொரு நாளும் உமக்குள்ளே நானும்
வல்லமையோடு வாழனுமே
வாழனுமே உம்மில் வளரணுமே
என் இயேசுவே உம் கரங்களில் தாங்கிடும்
உம் பிள்ளை என்னையே ஏந்திடும்
இரட்சகா உமக்குள் வேறூன்றி நாளும்
வரங்களால் கனிகள் தரணுமே
தரவேணுமே பெலன் பெற வேணுமே --- என் இயேசுவே
என் அஸ்திபாரம் கன்மலை நீரே
என் வாழ்வை உமக்குள் கட்டிடுவேன்
குடியிருப்பேன் உம்மில் நிலைத்திருப்பேன் --- என் இயேசுவே