• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
கானாவூரின் கல்யாணத்தில் தான்
கானாவூரின் கல்யாணத்தில் தான் தெய்வமகன் தாமே புதுமை செய்தார் - (2) கண்டோரெல்லாம் அன்று வியந்து மகிழ இந்நாள் வரை தொடரும் அந்த மகிமை தெய்வமகன் தாமே புதுமை செய்தார் கானாவூரின் கல்யாணத்தில் தான் தெய்வமகன் தாமே புதுமை செய்தார் 1. பசியுடன் பிணிகள் நீக்கி மகிழ்ந்தார் நலமுடன் வாழும் வழிகள் மொழிந்தார் - (2) உலகிலே அன்பின் உருவில் திகழ்ந்தார் சிலுவையில் நமக்கு உயிரும் தந்தார் - (2) ஆகா நான் எங்கு காண்பேனோ - (2) இயேசு என் நேசர் போல் --- கானாவூரின் 2. அன்புடன் பரிவும் வேண்டுமென்றார் தாழ்மையாய் நாளும் பழகச் சொன்னார் - (2) ஒளியுடன் வாழும் வழியைத் தந்தார் இறுதி நாள் வரை நம் அருகில் நிற்பார் - (2) ஆகா நான் எங்கு காண்பேனோ- (2) நேசர் என் இயேசு போல் --- கானாவூரின்

1 / 2

2 / 2

கானாவூரின் கல்யாணத்தில் தான்

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen