• myspiritualvoice2025@gmail.com

Header
shape
துதிப் பாடல்கள்
எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே
எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே உந்தன் நாமம் உயர்த்திடுவேன் எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியால் துதித்திடுவேன் --- எந்தன் தாழ்வில் 1. கடந்த நாட்களில் கண்ணின் மணி போல் கருத்துடன் நீர் காத்தீரே கடந்து வந்த பாதையில் தினமும் கரம் பிடித்தீர் அதிசயமாய் இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன் --- எந்தன் தாழ்வில் 2. கழுகை போல் உம் சிறகின் மேலே சுமந்து என்னை தாங்கினீரே வழிகளில் நான் இடறி விழாமல் கருணை கரத்தால் உயர்த்தினீரே இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன் --- எந்தன் தாழ்வில் 3. உலகம் என்னை கைவிட்ட போது கிருபையால் என்னை தாங்கினீரே மனிதர் யாவரும் மறந்திட்ட போது மறவாமல் என்னை நினைத்தவரே இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன் --- எந்தன் தாழ்வில்

1 / 2

2 / 2

எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே

Use ← → arrow keys to navigate • Press ESC or F11 to exit fullscreen